ஊரக உள்ளாட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் | விண்ணப்பிப்பது எப்படி முழுவிவரம் Notification for the post of Office Assistant and Night Watchman
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊரக வளர்ச்சி அலகில் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிட விபரம், இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை 07.03.2023 தேதி முதல், மேற்படி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் 07.03.2023 தேதி முதல் 07.04.2023 தேதி வரை அலுவலக வேலை நேரத்தில் அந்த அந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்
வயது வரம்பு:-
பொதுப் பிரிவு பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வி தகுதி:-
அலுவலக உதவியாளர் பணிக்கு
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
ஊதியம்அலுவலக உதவியாளர் : ரூ.15,700-ரூ.50,000விண்ணப்பிக்கும் முறை/
நிபந்தனைகள்:-
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.25/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10x4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :-
07.04.2023
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 07.04.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் ஊராட்சி ஒன்றியம் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தபால் முகவரி:-
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்.
சாத்தான்குளம் - 628 704
மேலும் விவரங்களுக்கு:-
https://thoothukudi.nic.in/notice_category/recruitment/
Karungulam Panchayat Union Recruitment Notification for the post of Office Assistant and Night Watchman last date of application submission 24/04/2023
Thoothukudi Government Medical College Hospital Recruitment last date of application submission 31/03/2023
Thoothukudi District Recruitment Notification for the post of Government Side Jeep Driver and Office Assistant last date of application submission 10/04/2023
Thoothukudi Panchayat Union Recruitment Notification for the post of Office Assistant and Night Watchman last date of application submission 07/04/2023
Alwarthirunagari Panchayat Union Recruitment Notification for the post of Jeep Driver and Office Assistant last date of application submission 07/04/2023
Thiruchendur Panchayat Union Recruitment Notification for the post of Jeep Driver and Office Assistant last date of application submission 07/04/2023
Udangudi Panchayat Union Recruitment Notification for the post of Office Assistant and Night Watchman last date of application submission 07/04/2023
Sathankulam Panchayat Union Recruitment Notification for the post of Office Assistant last date of application submission 07/04/2023
Kovilpatti Panchayat Union Recruitment Notification for the post of Jeep Driver, Office Assistant and Night Watchman last date of application submission 07/04/2023
Kayathar Panchayat Union Recruitment Notification for the post of Office Assistant last date of application submission 07/04/2023
Ottapidaram Panchayat Union Recruitment Notification for the post of Office Assistant and Night Watchman last date of application submission 07/04/2023
Vilathikulam Panchayat Union Direct Recruitment Notification for the post of Office Assistant last date of application submission 07/04/2023
Pudur Panchayat Union Direct Recruitment Recruitment Notification for the post of Office Assistant last date of application submission 07/04/2023
Tags: வேலைவாய்ப்பு