Breaking News

கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு முழு விவரம் Karnataka Elections 2023

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் தற்போது பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டசபை மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. 

இந்நிலையில், கர்நாடக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது



கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு

கர்நாடகா மாநிலத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 13 வேட்பு மனு தாக்கல்

ஏப்ரல் 20 வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்

ஏப்ரல் 21 வேட்புமனு பரிசீலனை 

ஏப்ரல் 24 மனு திரும்ப பெற கடைசி நாள் 

மே 10ம் தேதி வாக்குப்பதிவு

மே 13ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்  

Date of Issue of Gazette Notification  13.04.2023 (Thursday)

Last Date of Making Nominations 20.04.2023 (Thursday)

Date for Scrutiny of nominations 21.04.2023 (Friday)

Last Date for Withdrawal of Candidatures 24.04.2023 (Monday)

Date of Poll 10.05.2023 (Wednesday)

Date of Counting 13.05.2023 (Saturday)

Date before which election shall be completed 15.05.2023 (Monday)


தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தியின் வயநாடு மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback