SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு SSC MTS Havaldar Recruitment 2023
எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு, பிப்ரவரி 16ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இறுதி நாள் அன்று இணையதளம் தொழிநுட்ப கோளாறு காரணமாக, இணையதளம் முற்றிலும் இயங்கவில்லை இதனால் விண்ணப்பிக்க முடியாமல் போனது
இந்நிலையில், தேர்விற்கான கடைசி தேதியை பிப்ரவரி 26 ம் தேதி வரை நீட்டித்து எஸ்எஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 26ம் தேதி நள்ளிரவு 11 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்காத தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
10 ம் வகுப்பு போதும் மத்திய அரசில் வேலை உடனே விண்ணப்பியுங்கள் முழு விவரம் SSC MTS Havaldar Recruitment 2023
விண்ணப்பிக்க:-
https://www.adminmedia.in/2023/01/10-ssc-mts-havaldar-recruitment-2023.html
Tags: வேலைவாய்ப்பு