பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக் குறைவு காரணமாக துபாயில் மரணமடைந்தார் former pakistan president pervez musharraf died
அட்மின் மீடியா
0
உடல்நலக் குறைவு காரணமாக துபாயில் உள்ள மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் (79) காலமானார்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் துபாயில் (வயது 79) உடல்நலக் குறைவால் காலமானார்.
1999-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து அந்நாட்டில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தி அதிபரானார் முஷாரப். 2001-ல் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
பின்னர் பாகிஸ்தானை விட்டு துபாய்-க்கு வெளியேறிய முஷாரப், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தர். இந்த நிலையில் முஷாரப் காலமானதாக செய்திகள் வெளிவந்துள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்