பிரபல நடிகர் மயில்சாமி மாரடைப்பால் திடீர் மரணம் Actor Mayilsamy passes away
பிரபல நடிகர் மயில்சாமி மாரடைப்பால் திடீர் மரணம் Actor Mayilsamy passes away
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர் மயில்சாமி.நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த குணச்சித்திர வேடங்களிலும் மயில்சாமி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட, குடும்பத்தினர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும்முன்பே அவரின் உயிரின் பிரிந்துவிட்டது. என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
அவரது மறைவை கேட்டு திரையுலகினர் பலரும் சோகத்தில் மூழ்கியிள்ளார்கள்
Tags: தமிழக செய்திகள்