Breaking News

8 ம் வகுப்பு போதும் தமிழக அரசு கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை உடனே விண்ணப்பியுங்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

கும்பகோணம் அரசு கல்லூரியில் அலுவலக உதவியாளர் வேலை க்கு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 


கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் Government College Of Fine Arts-Kumbakonam காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் Office Assistant காலிப் பணியிடங்களுக்கு 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது


பதவியின் பெயர் :-

அலுவலக உதவியாளர் (Office Assistant)


சம்பள விகிதம்:-

 Level - 1 (15,700 முதல் ரூ.50,000 வரை )


வயது வரம்பு:-

18  வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்


கல்வித் தகுதி:-

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


விண்ணப்பிக்க:-

தஞ்சாவூர் மாவட்ட https://thanjavur.nic.in/ இணைய தளத்தில் இருந்து விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் நகல்களுடன் வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். 


தபால் முகவரி:-

முதல்வர், 

அரசு கவின்கலைக் கல்லூரி, 

மேலக்கொட்டையூர்,

சுவாமிமலை மெயின்ரோடு, 

மேலக்காவேரி போஸ்ட், 

கும்பகோணம், 

தஞ்சாவூர் - 612002 


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

15.03.2023


மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2023/02/2023022028-1.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback