திருச்சி என்.ஐ.டி யில் 12 ம் வகுப்பு படித்தவர்கள் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் nit trichy recruitment
அட்மின் மீடியா
0
திருச்சி என்.ஐ.டியில் இளநிலை, முதுநிலை மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி:-
இளநிலை உதவியாளர்,
முதுநிலை உதவியாளர்,
அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி :-
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
18 வயதிற்க்கு மேல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
01.03.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://recruitment.nitt.edu/GroupABC/advt/Group%20C%20Ministerial.pdf
nitt recruitment
nit trichy recruitment
nit trichy careers
Tags: வேலைவாய்ப்பு