Breaking News

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளி வழக்கம் போல் இயங்கும் முழு விவரங்களுக்கு

அட்மின் மீடியா
0

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை அனைத்து பள்ளிகளும் முழு வேலை நாளாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


வடகிழக்கு பருவமழையின் போது விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை அனைத்து பள்ளிகளும் முழு வேலை நாளாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback