Breaking News

புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு முழு விவரம் puducherry milk price

அட்மின் மீடியா
0

புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே பால் விற்பனை விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது


இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தைய்யா வெளியிட்ட உத்தரவில், 

நீல நிற பாக்கெட் (டோன்ட் மில்க்) ரூ. 42ல் இருந்து ரூ. 46க்கும், 

பச்சை நிற பாக்கெட்(ஸ்பெஷல் டோன்ட் மில்க்) ரூ.44ல் இருந்து ரூ. 48க்கும்,

ஆரஞ்சு நிற பாக்கெட் (ஸ்டேன்டர்ட் மில்க்) ரூ. 48ல் இருந்து ரூ. 52க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும் புதிதாக டபுள் டோன்ட் மில்க் என மஞ்சள் நிற பால்பாக்கெட் ரூ. 42க்கும், புல் கீரிம் பால் என சிவப்பு நிற பாக்கெட் பால் ரூ. 62க்கும் விற்பனைக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback