Breaking News

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் டிரைவர் வேலை 10 வது படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் CISF Driver Recruitment 2023 Notification

அட்மின் மீடியா
0

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 451 காவல் ஓட்டுநர் பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்



பணி:-

காவல் ஓட்டுநர்


கல்வி தகுதி:-

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வாகனம் ஓட்டுவதில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும் .


வயது வரம்பு:-

21 வயதிற்க்கு மேற்பட்டவர்கள் 27 வயதிற்க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்க:-

www.cisfrectt.in


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

22.03.2023


மேலும் விவரங்களுக்கு:-

https://www.cisfrectt.in/file_open.php?fnm=wtubv8R5zuN_lVmmeoA1wq2eLkoGWgXkvMbN26qkKJIIrso6D-4qUuag1PWwvKjJUWkdRBQ_VnU-EJm_aa9jjgMNJbSo7-ewk646kfrofCs


CISF Driver Recruitment 2023 Notification

CISF recruitment 2023 

CISF Driver Recruitment 2023 Apply Online for 451 Posts

CISF Constable Driver Vacancy 2023

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback