Breaking News

இந்திய அணுசக்தி கழகத்தில் வேலை வாய்ப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் npcil recruitment 2022

அட்மின் மீடியா
0

 

இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள, Scientific Assistant, Operation Theatre Assistant ,Stipendiary Trainees, ,Nurse-A, Pharmacist/B, Assistant Grade-1, Steno Grade-1 Stipendiary Trainee /Technician ஆகிய பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

 


பணி:-

Scientific Assistant, 

Operation Theatre Assistant

Stipendiary Trainees, 

Nurse-A, 

Pharmacist/B, 

Assistant Grade-1, 

Steno Grade-1 

Stipendiary Trainee /Technician , Fitter ,Electrician , Instrumentation

கல்விதகுதி:-

Nurse-A, பணிக்கு டிப்ளமோ Nursing, B.Sc.(Nursing), படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Stipendiary Trainee /Technician , Fitter ,Electrician , Instrumentation 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தபட்ட பிரிவில் ஜடிஜ தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்

Steno Grade-1  பணிக்கு ஏதேனும் ஓர் பட்டபடிப்பில் தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் டைப்பிங் தெரிந்து இருக்கவேண்டும்.

Assistant Grade-1, பணிக்கு ஏதேனும் ஓர் பட்டபடிப்பில் தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் டைப்பிங் தெரிந்து இருக்கவேண்டும்.

Operation Theatre Assistant  பனிக்கு 12ம் வகுப்பு  தேர்ச்சி மற்றும்  One year Certificate Course of Operation Theatre Assistant. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Stipendiary Trainees,  பணிக்கு Mechanical/Electrical/Electronics Engineering டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


வயது வரம்பு:-

18 வயது முதல்  30 வயது வரைஉள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

விண்ணப்பிக்க:-

https://npcilcareers.co.in/RAPS2021/candidate/candidate.aspx

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

 06.01.2023

 

மேலும் விவரங்களுக்கு:-

https://npcilcareers.co.in/NAPSD20220601/documents/advt.pdf

 

npcil careers

npcil recruitment

npcil recruitment 2022

npcil 

npcil vacancy 2022

npcil recruitment 2022 notification

 

 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback