சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு nhai vacancy 2022
இந்திய தேசிய நெடுஞ்சாலையில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது
பணி:-
மேலாளர் (சட்டம்)
உதவி மேலாளர் (சட்டம்)
கல்வித் தகுதி:-
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் சட்ட படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
https://erp.morthedisha.gov.in/sap/bc/webdynpro/sap/zhrap_erecuritment#
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :-
19.01.2023
மேலும் விவரங்களுக்கு:-
https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20Advertisement_0.pdf
Tags: வேலைவாய்ப்பு