Breaking News

தொலைதூர கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியராக தகுதியில்லை- சென்னை உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

தபால் மூலம் படித்தவர்கள் ஆசிரியராக தகுதியில்லை- சென்னை உயர்நீதிமன்றம்


தொலைதூர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் பெரும்பாலும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக பயின்று வருகின்றனர். இந்த நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும்.

தொலைதூர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் ஆசியராக பணியாற்ற தகுதிஇல்லாதவர்கள். அதற்கு பதிலாக நேரடி கல்லூரி வகுப்பில் பயின்றவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிக்கும் நடைமுறையை இன்னும் 3 மாத காலத்திற்குள் மாற்றியமைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Give Us Your Feedback