Breaking News

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இளைஞர் நலன் விளையாட்டுத்துறை கூடுதல் செயலாளராக அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக ஜான் லூயிஸ்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்

வீட்டு வசதி துறை மற்றும் நகர்ப்புற துறையின் செயலாளராக அதுல்யா நியமனம்செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய மேலாண் இயக்குநர் எஸ்.ஜே.சிரு சமூக நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மேலாண் மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர் டி.ஆபிரகாம், சமூக சீர்திருத்த துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குநராக இ.சரவண வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

நகர் ஊரமைப்பு இயக்கக திட்ட இயக்குநராக வி.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக எஸ்.பழனிசாமி, நியமனம் செய்யப்பட்டுள்ளார்

பேரூராட்சிகள் இயக்குநராக கிரண் குராலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

சேலம் சாகோசெர்வ் மேலாண் இயக்குநராக ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.என்.பூங்கொடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 





 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback