கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு christmas local holiday
அட்மின் மீடியா
0
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிப்பு
கிறிஸ்துமஸ் விடுமுறையை ஈடுசெய்ய ஜன.11ம் தேதியை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவு
உலகம் முழுவதும் உள்ள கிருஸ்துவ மக்கள் வருகிற 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட உள்ளார்கள் இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஜன.11ம் தேதியை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்