ட்விட்டரில் மாதம் தோறும் கட்டணம்! எலான் மஸ்க் அறிவிப்பு twitter blue tick price
சமூக வலைதளங்களில் பேஸ்புக், வாட்ஸப் போல் மிகவும் பிரபலமானது டிவிட்டர் ஆகும் ,கடந்த வாரம் உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் அவர்கள் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்
அதன்பின்பு அவர் டிவிட்டரில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என தெரிவித்து இருந்தார் இந்நிலையில் டிவிட்டர் கணக்கில் அதிகாரபூர்வமான கணக்கு என்பதற்க்கு புளு டிக் வசதி உள்ளது
தற்போது அந்த புளு டிக் வசதிக்கு பணம் கட்டவேண்டும் என கடந்த சில தினங்களாக தகவல் வெளியானது, மேலும் புளு டிக்கிற்க்கு ரூபாய் 1600 கட்டணம் எனவும் தகவல் வெளியானது
இந்நிலையில் அமெரிக்க நாவலாசிரியர் ஸ்டிபன் கிங் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் "ஒரே ஒரு புளூ டிக்கிற்கு 20 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டுமா?. நீங்கள் தான் எனக்கு பணம் தர வேண்டும்" என தெரிவித்து இருந்தார்.
இது குறித்து ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க் தனது பதில் ட்வீட்டில், "நாங்களும் கட்டணம் (பில்) செலுத்த வேண்டும். விளம்பரதாரர்களை மட்டுமே ட்விட்டர் முழுமையாக நம்பியிருக்க முடியாது. 8 டாலர் என்றால் செலுத்த முடியுமா?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
.இந்நிலையில் ட்விட்டர் 'புளூ டிக்கிற்கு' இனி மாதம் 8 டாலர் கட்டணம் வசூல் செய்யப்படலாம் என எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
instagram,login twitter,login with twitter,search twitter,twitter login,twitter search,twitter search from,search / twitter,download twitter videos,twitter download video,twitter trending,twitter video download,twitter video downloader,instagram app,app for instagram,open instagram,twitter elon musk,elonmusk twitter,twitter trend in india,twitter trending in india.
Tags: தொழில்நுட்பம்