Breaking News

தமிழகம் முழுவதும் இன்று 16 மாவட்டங்களில் கன மழை - வானிலை ஆய்வு மையம் live weather

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று 16 மாவட்டங்களில் கன மழை - வானிலை ஆய்வு மையம்



திருவாரூர், 

நாகப்பட்டினம், 

மயிலாடுதுறை, 

தஞ்சாவூர் 

புதுக்கோட்டை, 

தேனி, 

மதுரை, 

திண்டுக்கல், 

திருநெல்வேலி, 

தென்காசி, 

தூத்துக்குடி, 

கன்னியாகுமரி, 

விருதுநகர், 

சிவகங்கை, 

ராமநாதபுரம், 

மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு:-

https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf


வடகிழக்கு பருவமழை

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback