Breaking News

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று 05 ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு tamil nadu news

அட்மின் மீடியா
0

 கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 05 .11.2022 பள்ளி ,கல்லூரி விடுமுறை அறிவிப்பு முழு விவரம் today school leave

தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக இன்று 05.11.2022 பள்ளி ,கல்லூரி விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave


வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த  2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 

தேனி மாவட்ட பள்ளிகளுக்கு  இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

குறிப்பு: 

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback