Breaking News

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் voter id camp tamil nadu

அட்மின் மீடியா
0

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் நவ., 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. காலை 9.30 மணி - மாலை 5.30 மணி வரை அந்த அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில்  நடைபெறுகிறது


தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தங்கள் இருந்தால் அதனை மாற்றும் விதமாக சிறப்பு முகாம்கள்  வரும் நவ., 12, 13, 26, 27  அன்று நடைபெறும்  என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்கும் புதிய பெயர் சேர்ப்பதற்கும் வாக்காளர் சிறப்பு முகாம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


வாக்காளர் பட்டியலில் உங்கள்  பெயர் இல்லையா

புதிதாக  வாக்காளர் பெயர் சேர்க்க வேண்டுமா

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யவேண்டுமா

இதற்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வருகிற 8நவ., 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

பெயர் சேர்க்க:-


மேலும் 18 வயதை பூர்த்தி செய்த ஒவ்வொருவரும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்து தற்போது புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள் படிவம் 6– வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்.

பெயர் நீக்க:-


வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய விரும்புவர்கள் படிவம் 7–வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்

திருத்தம் செய்ய:-

வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்து பிழைகளுக்கு படிவம் 8–வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்

ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு விலாசம் மாற்றி பதிவு செய்ய விரும்புபவர்கள் 8–ஏ படிவத்தை வாங்கி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்:

முகவரி சான்று (கீழ்கண்ட ஆவணங்கலீல்  ஏதாவது ஒன்று - நகல்)

1.பாஸ்போர்ட்

2.கேஸ் பில்

3.தண்ணீர் வரி ரசீது

4.ரேஷன் அட்டை

5.வங்கி கணக்கு புத்தகம்

6.ஆதார் கார்டு

7. ஓட்டுனர் உரிமம்

வயது சான்று (கீழ்கண்ட ஏதாவது ஒன்று - நகல்)

1.பள்ளி சான்றிதழ்

2.பிறப்பு சான்றிதழ்

3.பான் கார்டு

4.ஆதார் கார்டு

5.ஓட்டுனர் உரிமம்

6.பாஸ்போர்ட்

மற்றும்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 1

புதியதாக நீங்கள் ஆன்லைனில் உங்கள் வாக்களர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க

https://www.adminmedia.in/2020/08/blog-post_68.html

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி? தெரிந்து கொள்ள

https://www.adminmedia.in/2020/09/blog-post_99.html

உங்கள் மொபைல் மூலம் வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.. வாங்க தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க

 
வாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க


வாக்காளர் முகாம்

voter helpline ஆப்

voter helpline app

voter helpline app in tamil

voter helpline

nvsp

national voters service portal

nvsp portal8

nvsp status

nvsp login5

nvsp in login

nvsp.in login

nvsp track

tn election commission

nvsp registration

national voters service portal track status

nvsp track status

nvsp gov in

nvsp service portal

nvsp status check

nvsp status check by name

VOTER AWARENESS CAMP IN SCHOOL

national voters day

national voters day in india

national voters day 2022

national voters day 2022

national voters day essay

national voters day theme 2021

when is national voters day celebrated in india

international voters day

when is national voters day celebrated

national voters day was first celebrated in

national voters day upsc

tn voter list

check my name in voter list

tn voter id

tn voter list pdf

Voter Information

electoralsearch.in

voter id camp tamil nadu

www.elections.tn.gov.in voters list 2022

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback