இட்லி சாம்பார் தரும் ஏடிஎம் மிஷின் அறிமுகம் வைரல் வீடியோ Viral video Idli ATM
இந்தியாவின் Silicon Valley என்று அழைக்கப்படும் பெங்களுருவில் புதிதாக இட்லி, தோசை போன்றவற்றை 24 மணிநேரமும் வழங்கும் ATM இயந்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏடிஎம் சிறப்பம்சங்கள்:-
இந்த இயந்திரம் இட்லி தயாரித்து சிறப்பாக பேக்கிங் செய்து தருகிறது.
முழுவதும் ஆட்டோமேட்டிக் முறையில் தயாரிக்கப்படுகின்றது.
வாடிக்கையாளர்கள் 24 மணிநேரமும் கிடைக்கும்
தென் நாட்டு உணவுகளை தயாரிக்கும் முதல் இயந்திரம் இதுவாகும்
நாம் ஆர்டர் செய்து கட்டணத்தைச் செலுத்திய சில நிமிடங்களில் இட்லி சுடப்பட்டு, பக்காவாக பார்சல் செய்யப்பட்டு சூடாக நமது கைகளில் வந்து விழுகிறது.
Freshot Robotics' நிறுவனம் தான் இந்த இட்லி ஏடிஎம்களை பெங்களூருவில் இரண்டு இடங்களில் திறந்துள்ளது
இட்லி ஏடிஎம் வீடியோ பார்க்க:-
https://twitter.com/RakshanKangovi/status/1580811480374874114
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ