Breaking News

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் இன்று கனமழை எந்த எந்த மாவட்டம் தெரியுமா!!!!

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக 

சேலம், 

தர்மபுரி, 

திருப்பத்தூர்,

கிருஷ்ணகிரி, 

வேலூர் 

சென்னை, 

காஞ்சிபுரம், 

செங்கல்பட்டு, 

திருவள்ளூர் , 

திருவண்ணாமலை ,

ராணிப்பேட்டை, 

கடலூர், 

கள்ளக்குறிச்சி , 

விழுப்புரம், 

பெரம்பலூர், 

திருச்சி, 

அரியலூர், 

தஞ்சாவூர் ,

புதுக்கோட்டை, 

திருவாரூர், 

நாகப்பட்டினம், 

மயிலாடுதுறை 

ஆகிய 22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை:-

https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback