10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு CISF மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு jobs for 12th pass
அட்மின் மீடியா
0
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
Head constable (Ministerial)
ASI (Stenographer)
கல்விதகுதி:-
10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:-
25.10.2022 அன்று 18 வயது முதல் 25 வயதிற்குள் உள்ளவராக இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
25.10.2022
விண்ணப்பிக்க:-
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு