ரேசன் கடைகளில் இனி Google Pay, Paytm மூலம் பணம் செலுத்தலாம்- அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
அட்மின் மீடியா
0
ரேசன் கடைகளில் G-Pay, Paytm போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிமுகப்படுத்த திட்டம்
UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி படிப்படியாக அனைத்து ரேசன் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்
ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை, மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்