தொழில் தொடங்க தாட்கோ கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்... முழு விவரம்
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்கள் தாட்கோ மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் தெரிவித்துள்ளார்.
நிலம் வாங்குதல்,
நிலம் மேம்பாட்டுத் திட்டம்,
துரித மின் இணைப்பு,
கிணறு அமைத்தல்,
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல்,
தொழில் முனைவோர் திட்டம்
இளைஞா்களுக்கான சுய வேலை வாய்ப்புத் திட்டம்,
மருத்துவ மையம்,
மருந்தகம்,
கண் கண்ணாடியகம்,
முடி நீக்க மையம்,
ரத்தப் பரிசோதனை நிலையம்
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பொருளாதார கடனுதவி மானியம்
ஆகிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:-
18 முதல் 65 வயது வரை உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
வருமான வரம்பு:-
3 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
Tags: முக்கிய செய்தி