Breaking News

9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கான ஸ்காலர்ஷிப் உடனடியாக அப்ளை செய்யுங்கள்

அட்மின் மீடியா
0
9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கான ஸ்காலர்ஷிப் உடனடியாக அப்ளை செய்யுங்கள்     
 

 
சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை   9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியர்கள் விண்னப்பிக்கலாம்   
 
9 ம் வகுப்பு மற்றும் 10 ம் வகுப்பு மாணவிகளுக்கு 5000 ரூபாயும்   11 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவிகளுக்கு 6000 ரூபாயும் ஸ்காலர் ஷிப் அளிக்கபடுகின்றது  
 
 
தேவையான ஆவணங்கள்:-
 
ஆதார் அட்டை Aadhaar Card     
 
சாதி சான்றிதழ்  Community Certificate     
 
இருப்பிட  சான்றிதழ் Nativity Certificate     
 
வருமான சான்றிதழ்  Income Certificate     
 
வங்கி கணக்கு புத்தகம் Bank Passbook     
 
மதிப்பெண் சான்றிதழ்  Previous Mark Sheet     
 
கல்வி கட்டண ரசீது Fees Receipt / Fees Structure   
 
 
ிண்ணப்பிக்க:-
 
கீழ் கண்ட லின்ங்க் மூலம் ஆன்லைனில்  விண்னப்பிக்க வேண்டும்  https://maef.nic.in/scholarship-scheme  உடனடியாக இப்போதே விண்னப்பியுங்கள்  
 
விண்ணபிக்க கடைசி நாள்: 
 
30.09.2022    
 
ேலும் விவரங்களுக்கு:-
 
 
எனவே பெற்றோர்கள் ,மற்றும் மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு  அட்மின் மீடியா சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback