முக்தி தருவதாக கூறி 6 அடி பள்ளத்தில் உயிருடன் சமாதி கட்டிய சாமியார்- மீட்ட போலிசார்..வீடியோ
அட்மின் மீடியா
0
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தாஜ்பூர் என்ற கிராமத்தில் உள்ளவர்களிடம் முக்தி நிலையை அடைய வைப்பதாக கூறி 6 அடி பள்ளத்தில் மூங்கில் கொண்டு உயிருடன் சமாதி கட்டிய சாமியார்கள் தகவல் அறிந்து வந்த போலிசார் பாதிக்கப்பட்ட நபருடன் சேர்த்து 3 சாமியார்களையும் கைது செய்தனர்!

வீடியோ பார்க்க:-
https://twitter.com/HateDetectors/status/1574689408980504576
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ