பைக் தண்டவாளத்தில் சிக்கியதால் நொடியில் உயிர் தப்பிய நபர் சிசிடிவி வீடியோ
அட்மின் மீடியா
0
உ.பி.மாநிலம் எடாவா பகுதியில் ரயில்வே கேட்டில் ரயில் கடக்க காத்திருக்கும் போது மற்றொரு தண்டவாளத்தில் திடிரென மற்றொரு ரயில் வரவே, அங்கிருந்த மக்கள் தண்டவாளத்தில் இருந்து பின் வருகின்றார்கள், அதில் இருவர் தன் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து ரயில் வருவதை கவனித்து வாகனத்தை திருப்பும் போது பைக்கின் சக்கரம் தண்டவாளத்தில் சிக்கி கொண்டது
ரயில் வேகமாக வருவதை கண்ட அவர் பைக்கை அப்படியே போட்டுவிட்டு தூரமாக வந்து விடுகின்றார் வேகமாக வந்த ரயில் அந்த பைக்கை அப்படியே மோதி தள்ளி கடக்கின்றது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகி உள்ளது
வைரல் வீடியோ:-
Tags: வைரல் வீடியோ