Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்




பணி:-

Office Assistant  


வயது வரம்பு:-

18 வயது முதல் 34 வயது வரை


விண்ணப்பிக்க:-

http://www.tnsic.gov.in/pdf/OA_Advertisement.pdf


தபால் முகவரி:-

செயலாளர் 

தமிழ்நாடு தகவல் ஆணையம்,

எண் 19,

அரசு பண்ணை இல்லம், 

பேர்ன் பேட், 

நந்தனம்

சென்னை 35


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

02.09.2022


மேலும் விவரங்களுக்கு:-

http://www.tnsic.gov.in/pdf/OA_Notification.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback