Breaking News

தமிழகத்தில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம்!!! எங்கு எங்கு தெரியுமா!!!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம்!!! எங்கு எங்கு தெரியுமா!!!




பொதுவாக சாலை பராமரிப்புகளின் போது வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில்  மாமல்லபுரம் -  திருக்கழுக்குன்றம் சாலை யில் உள்ள சுங்கச்சாவடி  

மாமல்லபுரம் - ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள சுங்கச்சாவடி 

வெங்கம்பாக்கம் - திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள சுங்கச்சாவடி 

மரக்காணம் அருகே அனுமந்தையில் உள்ள சுங்கச்சாவடி என 4 யில் உள்ள சுங்கச்சாவடி களில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. 

இங்குள்ள 4 வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை அருகே ஈசிஆர் சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback