நீங்கள் வழக்கறிஞர் ஆகவேண்டுமா!! பட்டபடிப்பு படித்தவர்கள் 3 ஆண்டு சட்டபடிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
3 ஆண்டுகள் சட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் வரும் 30ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்தவர்கள் 3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர https://tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
அதேபோல் சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
19.09.2022
மேலும் விவரங்களுக்கு:-
Tags: கல்வி செய்திகள்