12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு Data Entry Operator வேலை
அட்மின் மீடியா
0
நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தில் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு டேட்டா எண்ட்ரி வேலை வாய்ப்பு
பணி:-
Data Entry Operator
கல்வி தகுதி:-
Data Entry Operator பணிக்கு 12ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது.
கடைசி நாள் :-
12.09.2022
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு