ஏடிஎம்களில் பணம் எடுக்க இனி OTP கட்டாயம் - பாரத ஸ்டேட் வங்கி
ஏடிஎம் இயந்திரத்தில் பத்தாயிரம் ரூபாய் அல்லது பத்தாயிரம் ரூபாய்க்கு மேலோ பணம் எடுத்தால் OTP எண் கட்டாயம் ஆகும்
சைபர் குற்றங்களைத் தடுக்க ஏடிஎம் இயந்திரத்தில் பத்தாயிரம் ரூபாய் அல்லது பத்தாயிரம் ரூபாய்க்கு மேலோ பணம் எடுத்தால் OTP எண் பதிவு செய்வதை எஸ்.பி.ஐ. வங்கி கட்டாயமாக்கியுள்ளது
ஏடிஎம்மில் நீங்கள் எடுக்கும் தொகை 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு OTP வரும். அந்த ஓடிபி எண்ணை பதிவிட்டால் தான் நீங்கள் 10,000 ரூபாய்க்கு மேல் பணத்தை எடுக்கமுடியும்.
புதிய நடைமுறையின்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், ஏடிஎம்-லிருந்து ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க இனி ஓடிபி எண் சரிபார்ப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
Tags: முக்கிய செய்தி