Breaking News

சிறுபான்மையின மக்கள் ஸ்காலர்ஷிப் விண்ணப்பிக்கலாம். முழு விவரம்

அட்மின் மீடியா
0

 நேஷனல் ஸ்காலர்ஷிப் அப்ளை செய்யுங்கள்


ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையும் (Pre Matric Scholarship)

11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை

 ஐடிஐ, 

தொழிற்கல்வி, 

பாலிடெக்னிக்,

செவிலியர் 

ஆசிரியர் பட்டயப்படிப்பு, 

இளங்கலை, 

முதுகலை பட்டப்படிப்புகள் படிக்கின்றவர்களுக்கு  பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (Post Matric Scholarship)  பெற இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்


மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை 1ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகின்றது கல்லூரி படிக்கும்  மாணவ மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். 

அதே போல் கடந்த ஆண்டு விண்ணபித்தவர்கள் இந்த ஆண்டும் ரினிவல் செய்து கொள்ளலாம்.அரசு பள்ளியில் படிப்பவர்களும் விண்னப்பிக்கலாம்

அதேபோல் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளியில் படிப்பவர்களும் விண்னப்பிக்கலாம்


ஆன்லைன் மூலம் விண்னப்பிக்க:-



தேவையான ஆவணங்கள்


ஜாதி சான்றிதழ்

வருமான சான்றிதழ்

இருப்பிட சான்றிதழ்

ஆதார்கார்டு

வங்கி கணக்கு புத்தகம்


விண்ணப்பிக்க கடைசி தேதி:-

Pre Matric Scholarships Scheme 

31-10-2022  

Post Matric Scholarships 
31-10-2022

Tags: கல்வி செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback