ஆவின் பொருட்களின் விலை உயர்வு! முழு விவரம்
ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர், மோர், லஸ்ஸி, நெய் உள்ளிட்டவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.
ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.50 ,
ஒரு லிட்டர் தயிருக்கு ரூ.10
தயிர் 100கிராம் 10ரூபாயிலிருந்து 12ரூபாய் ஆக உயர்வு
1 கிலோ ரூ.100ல் இருந்து ரூ.120 ஆக உயர்வு
1 லிட்டர் ஆவின் நெய் ரூ.535ல் இருந்து ரூ.580 ஆக உயர்வு
500 மிலி ஆவின் நெய் ரூ.275ல் இருந்து ரூ.290 ஆக உயர்வு
ஆவின் பிரிமியம் கப் தயிர் ரூ.40ல் இருந்து 50 ஆக உயர்வு
பிரிமியம் தயிர் ஒரு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆக உயர்வு
புரோபயோடிக் லஸ்சி ரூ.27லிருந்து ரூ.30 ஆக உயர்வு
200 மில்லி மோர் ரூ.15லிருந்து ரூ.18 ஆக உயர்வு
200 மிலி மோர் பாட்டில் ரூ.10லிருந்து ரூ.12 ஆகவு உயர்வு
Tags: தமிழக செய்திகள்