கேரளாவில் சாலைக்கு நடுவே குட்டி ஈன்ற யானை வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சின்னார் - மரையூர் சாலையில் யானை ஒன்று குட்டி ஈன்றுள்ளது.
சின்னார் - மரையூர் சாலையில் கருவுற்ற யானை ஒன்று சாலைக்கு நடுவே குட்டியையும் ஈன்றுள்ளது. பிறகு குட்டியை தழுவிக்கொண்டு அதனை எழுந்து நிற்க வைத்து பின்னர் காட்டுக்குள் திரும்பி சென்றுள்ளது.
வீடியோ பார்க்க:-
Tags: வைரல் வீடியோ