அரசு கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு - அமைச்சர் பொன்முடி தகவல்!!
அட்மின் மீடியா
0
பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள்....
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணபிக்க கால அவகாசம் ஜூலை 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்