Breaking News

இலங்கை அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் அட்ராசிட்டி புதிய வீடியோக்கள்

அட்மின் மீடியா
0

 இலங்கை அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் அட்ராசிட்டி புதிய வீடியோக்கள்









இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள்.அதிபர் பயன்படுத்திய அத்தனை பொருட்களையும் பயன்படுத்தினர். 

இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் உள்ள சமையலறையில் உணவு சமைத்து உண்டனர்.

அங்கிருந்த விதவிதமான உணவுகளை சுவைத்தனர் நீச்சல் குளத்தில் குதித்து மகிழ்ந்தனர். அதிபர் மாளிகையில் இருந்த படுக்கையை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.அப்போது அதிபரின் படுக்கையில் படுத்துக் கொண்ட ஒரு போராட்டக்காரர், அதிபரே நன்றி, நான் உங்கள் படுக்கையில் படுத்திருக்கிறேன், நன்றாக இருக்கிறது என கூறி வீடியோவையும் வெளியிட்டுள்ளார். 

அதிபர் மாளிகையை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த மேஜைகளில் ஏறி நின்று ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அதிபர் மாளிகையே களைகட்டியது.


https://twitter.com/WorldBreakingN9/status/1545690613638889473


https://twitter.com/NiCoLeEliSei1/status/1545789181472948224


https://twitter.com/HarashOfficial/status/1545712728068591616


https://twitter.com/NiCoLeEliSei1/status/1545851526563889154


https://twitter.com/SriLankaTweet/status/1545704047663288320


https://twitter.com/NiCoLeEliSei1/status/1545788505124704260


https://twitter.com/SriLankaTweet/status/1545846826607460352


https://twitter.com/dp_satish/status/1545702540041338881


https://twitter.com/SriLankaTweet/status/1546015268790747136


https://twitter.com/GillianMcKeith/status/1545830484097355776

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback