Breaking News

ஜூலை 21 ம்தேதி புதிதாக 2093 பேருக்கு கொரானா - மாவட்ட வாரியான பட்டியல்...முழு விவரம்...

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  ஜூலை மாதம்  21 ம் தேதி  மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 2093 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  2290 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:   1 பேர் 


தமிழகத்தில் கொரானா அதிகம் உள்ள 3 மாவட்டங்கள் 

சென்னை -  516

செங்கல்பட்டு -  269

கோயம்புத்தூர்- 178

மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 6
Chengalpattu 269
Chennai 516
Coimbatore 178
Cuddalore 30
Dharmapuri 10
Dindigul 30
Erode53
Kallakurichi 10
Kancheepuram 75
Kanyakumari 44
Karur8
Krishnagiri36
Madurai 48
Mayiladuthurai 18
Nagapattinam 19
Namakkal 30
Nilgiris 13
Perambalur 8
Pudukottai 23
Ramanathapuram 7
Ranipet 35
Salem 78
Sivagangai 25
Tenkasi 25
Thanjavur 33
Theni 26
Thirupathur 8
Thiruvallur 104
Thiruvannamalai 31
Thiruvarur 21
Thoothukudi 44
Tirunelveli 56
Tiruppur 28
Trichy 47
Vellore 11
Villupuram 40
Virudhunagar 49

Give Us Your Feedback