வீட்டின் சுவரை இடித்து தள்ளி உணவு பொருட்களை உண்ணும் யானை சிசிடிவி வீடியோ
அட்மின் மீடியா
0
உதகமண்டலம் அருகே மசினகுடியில் காட்டு யானை ஒன்று வீட்டின் சமையல் அறையின் சுவரை உடைத்து உணவு பொருட்களை எடுத்து சாப்பிடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
உதகமண்டலம் அருகே மசினகுடியில் நேற்று இரவு குரூப்அவுஸ் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்த அந்த யானை ஒரு வீட்டின் சமையல் அறைக்கு பின்புறம் சென்று தன்தலையால் முட்டி சுவரை இடித்து கீழே தள்ளி தும்பிக்கையை சமையல் அறைக்குள் விட்டு உணவு பொருட்களை எடுத்து சப்பிட்டதுஅந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/Kishore36451190/status/1541335921991110656
Tags: வைரல் வீடியோ