மறு அறிவிப்பு வரும் வரை விசிட் விசாக்கள் ரத்து குவைத் அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
குடும்ப விசா , விசிட் விசா வழங்குவதை குவைத் நிறுத்தி வைத்துள்ளது.முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் அஹ்மத் நவாஃப் அல் அகமது அல் சபாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டது.எனவும் மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும் என உள்துறை அமைச்சகம்.அறிவித்துள்ளது

Tags: வெளிநாட்டு செய்திகள்