தலைமைச் செயலகத்தில் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் - தமிழக அரசு திடீர் உத்தரவு!!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு வந்துள்ளது
இந்நிலையில் தலைமை செயலகத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற பொதுத்துறை துணை செயலாளர் எஸ்.அனு வலியுறுத்தியுள்ளார். மேலும் தலைமைசெயலக ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பணிக்கு வரவேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கொரோனா அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் கட்டாயம் முகக் கவசம் அணிந்து கொண்டுதான் அலுவலகத்திற்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்