Breaking News

தக்கல் முறையில் பத்திரப் பதிவு செய்ய முன்பதிவுக்கு ரூ.5000 கட்டணம் - அரசாணை வெளியீடு

அட்மின் மீடியா
0
பத்திரப் பதிவுத்துறை புதிய முயற்சியாக தக்கல் முறையில் அவசர முன்பதிவுக்கு ரூ.5000 கட்டணம் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது 



தற்போது உள்ள காலகட்டஹ்தில் குறுகிய கால அவகாசத்தில் ஆவணப்பதிவு செய்ய விரும்புகின்றனர்.இவர்களின் வசதிக்காக முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதல் கட்டணம் பெற்று தட்கல் முறையில் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இனி தக்கல் முறியில் அவசர முன்பதிவு டோக்கனுக்கு ரூ.5000 கட்டணமாக  விதிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback