தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் மாவட்டங்கள் இதுதான் வானிலை மையம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் மாவட்டங்கள் இதுதான் வானிலை மையம் அறிவிப்பு
அதன்படி இன்று
நீலகிரி,
கோவை,
தேனி,
திண்டுக்கல்,
திருப்பூர்,
ஈரோடு,
சேலம்,
தருமபுரி,
கிருஷ்ணகிரி,
நாமக்கல்,
கரூர்,
திருச்சி,
பெரம்பலூர்,
திருவண்ணாமலை,
கள்ளக்குறிச்சி,
திருப்பத்தூர்,
வேலூர்
உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்