TNPSC Group 4 விண்ணபதாரர்களுக்கு- இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்விற்க்கு தயாராகும் வகையில் தமிழக அரசு சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்விற்க்கு தயாராகும் வகையில் தமிழக அரசு சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது இலவச பயிற்சி வகுப்பிற்கு வருகின்ற, மே மாதம் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இலவச பயிற்சி நடைபெறும் இடம்:-
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சார் தியாகராயர் கல்லூரி
நந்தனம் அரசினர் கலைக் கல்லூரி
பயிற்சி நேரம்:-
பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை
விண்ணப்பிக்க:-
https://ecampus.cc/CompetitiveExaminations/signup.php
கடைசி தேதி:-
11.05.2022
மேலும் விவரங்களுக்கு :-
ceccchennai@gmail.com
044 24621475
044 24621909
http://www.civilservicecoaching.com/scan_20220426_merged.pdf
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு