கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை; பி.இ, டிப்ளமோ, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (IGCAR) காலியாக உள்ள பணிக்கு பி.இ, டிப்ளமோ, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...
பணி:-
Nurse,
Technician,
Medical Officer,
Technical Officer,
Pharmacist,
Scientific Assistant
Technician
கல்விதகுதி:-
Medical Officer
பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS, Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
Technical Officer
பணிக்குஅரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering B.E / B.Tech Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்
Nurse
பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.Sc, Diploma Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
Scientific Assistant
பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Radiography, Hotel Management, Catering Service, Electrical Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் B.Sc, Diploma Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
Pharmacist
பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Pharmacy Council-ல் தகுதி சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Technician
பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பணி சார்ந்த துறைகளில் I T I சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
Medical Officer / Scientific Officer / D பணிக்கு வயது வரம்பு 18 வயது முதல் 40 வயது
Medical Officer / Scientific Officer / Technical Officer / C பணிக்கு 18 வயது முதல் 35 வயது
Nurse / Scientific Assistant B / Pharmacist B பணிக்கு 18 வயது முதல் 30 வயது
Technician பணிக்கு 18 வயது முதல் 25 வயது
விண்ணப்பிக்க:-
விண்ணப்பக்கட்டணம்:-
Medical Officer, Technical Officer பணிக்கு விண்ணப்பிக்க ரூ.300/-
Nurse, Scientific Assistant பணிக்கு விண்ணப்பிக்க ரூ.200/-
Pharmacist, Technician பணிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
06.06.2022
மேலும் விவரங்களுக்கு:-
http://www.igcar.gov.in/gso/recruitment/Advt01_2022.pdf
Tags: வேலைவாய்ப்பு