அமீரகத்தில் முதல் முறையாக ஹாட் ஏர் பலூன் எங்கு தெரியுமா.... கட்டணம் எவ்வளவு தெரியுமா
அட்மின் மீடியா
0
அமீரகத்தில் ஹாட் ஏர் பலூன் சவாரியை முதன் முறையாக ராஸ் அல் கைமாவில் உள்ள ஒரு மால் அறிமுகப்படுத்தியுள்ளது.
ராஸ் அல் கைமாவில் இருக்கும் மனார் மால் Manar Mall மற்றும் ராஸ் அல் கைமா சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் இணைந்து இந்த ஹாட் ஏர் பலூன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பலூனில் பயணிக்க 10 நிமிடத்திற்கு 75 திர்ஹம் கட்டணம் ஆகும். மேலும் இது தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்