B.E, B.Tech படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை முழு விவரம்
அட்மின் மீடியா
0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள JUNIOR RESEARCH FELLOW பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:-
JUNIOR RESEARCH FELLOW
வயது வரம்பு :-
குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம்- 28 வயது வரை
கல்வித்தகுதி:-
B.E, B.Tech, M.E, M.Tech தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
22.05.2022
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு