Breaking News

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு

அட்மின் மீடியா
0

 புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 10ம் வகுப்புகள் மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு11ம் வகுப்புகள் தொடங்கும் நாள், பின்னர் அறிவிக்கபடும்.- அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

 

 

புதுச்சேரியில் வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

அதன்படி,1 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 23 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாகவும்,அரசு அறிவித்தப்படி அன்றைய தினமே பள்ளிகளையும் திறக்க வேண்டும், மேலும்,11 ஆம் வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், அமைச்சர் அறிவித்துள்ளார்.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback