சவுதி அரேபியாவில் புழுதிபுயலுடன் இடியுடன் கூடிய கனமழை வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
சவுதி அரேபியாவின் பல நகரங்களில் நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது
சவுதி அரேபியாவின் அரர் நகரத்தில் vஆனிலை திடிரென மாறியது கனமழை காரணமாக வீதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் ஒரு பக்கம் ,அதனுடன் புழுதி புயலுமும் ஏற்பட்டது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/ukhub_uk/status/1519683234824658949
https://twitter.com/Brave_spirit81/status/1519670454134484994
Tags: வெளிநாட்டு செய்திகள்