Breaking News

எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை திரும்பப் பெறுவதாக பியூர் இ.வி. நிறுவனம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 2000 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை திரும்பப் பெறுவதாக பியூர் இ.வி. நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தெலுங்கானா, தமிழ்நாட்டில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் நடந்த தீ விபத்துகளை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




பேட்டரி தீப்பற்றிய சம்பவங்களையடுத்து, தெலுங்கானா, தமிழகத்தில் 2,000 இ-ஸ்கூட்டர்களை திரும்ப பெறுவதாக பியூர் இ.வி., நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வகை ஸ்கூட்டர்களில் உள்ள பேட்டரி வெடித்து தீப்பற்றியதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தெலுங்கானாவில் இரு தினங்களுக்கு முன் இ-ஸ்கூட்டர் பேட்டரி வெடித்ததில் 80 வயதான முதியவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரபூர்வ அறிவிப்பை படிக்க:-

https://twitter.com/pureevindia/status/1517091075252682752

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback